தே.மு.தி.க உதயம்

தோற்றம்: 14 செப்டம்பர் 2005

(இதுக்கு அப்புறம் ஒண்ணு எழுதனும் அத அப்புறமே எழுதிக்கலாம்)


புகைப்படம்: நன்றி தினமலர்.


யார வெட்டப்போறாரோ??

10 comments:

துளசி கோபால் said...

சுரேஷ்,

எனக்கொரு சந்தேகம்.

ஆமா, இந்த அரசியல்வாதி( வியாதி) சினிமாக்காரங்க இவுங்களூக்கெல்லாமான்னா ஊன்னா எதுக்கு ஒரு 'வீரவாள்'
கொடுக்கறாங்க.

நம்ம கழுத்தை அறுக்கவா?
பலியாடுகள்னு நம்மைக் குறிக்கிற சிம்பலோ?

இதைப்பத்தி வலை மகாநாட்டுலே விவாதிக்கணும்.
அஜெண்டாலே சேர்த்துரலாமா?

கிவியன் said...

துளசி நம்பி சரியா சொல்லிட்டாரு.

மாநாட்டுட்ட எப்படி நடத்தனும்னு ஏதாவது கேக்கனும்னா கேப்டன கேளுங்க, சரிதானே?
பந்தல்லாம் போடப்போறீங்கதானே?

துளசி கோபால் said...

நம்பி வர்றாரா? வந்தாப் பந்தல் போடலாமுன்னு.......

குழலி / Kuzhali said...

//இந்த அரசியல்வாதி( வியாதி) சினிமாக்காரங்க இவுங்களூக்கெல்லாமான்னா ஊன்னா எதுக்கு ஒரு 'வீரவாள்'
கொடுக்கறாங்க.

நம்ம கழுத்தை அறுக்கவா?
பலியாடுகள்னு நம்மைக் குறிக்கிற சிம்பலோ?

இதைப்பத்தி வலை மகாநாட்டுலே விவாதிக்கணும்.
அஜெண்டாலே சேர்த்துரலாமா?
//
நாசமா போச்சி, ஒரு பதிவு பாதி எழுதியிருக்கேன், இது மாதிரி எழுதினதையெல்லாம் முன்னாடியே எழுதி இம்சை செய்றீங்கப்பா

குமரேஸ் said...


கழகம் என்றால் ஊழல்,

இன்னொரு கழகமா?
எதற்காக முற்போக்கு?
எதற்காக திராவிடம்?

கிவியன் said...
This comment has been removed by a blog administrator.
கிவியன் said...

குழலி,

துளசி "திவ்யதர்ஷனி" வைச்சிருக்காங்க. நீங்க இப்ப்டி எழுதி பாதில வைச்சீங்கன்னா திவ்யதர்ஷனி வழியா பாத்து எழுதிப்புடுவாங்க ஜாக்கிரதை.

நல்ல பதிவு குமரேஸ்.

வீ. எம் said...

இன்னொரு கழகமா?
எதற்காக முற்போக்கு?
எதற்காக திராவிடம்? /////

hehehehehe... aiyoooo aiyooooo.. :)

ivar enna panraarunu paarkalam suresh!

vaal vaal , vaala vechikitu verumaney kaththama edhachum urupadiya senja seri..

கிவியன் said...

லேட்டா வந்தாலும் பின்னூட்டம் விட்டதுக்கு மிக்க நன்றி வீ.எம்.

கிவியன் said...

வந்தாரு, தனியா நின்னாரு, கூட்டனி ஆட்சி அமையரதுக்கு வழி பண்ணீட்டாரு. வாளு வேர எதுக்குமில்ல ஓட்ட வெட்டி விடரதுக்குத்தான்னு புரியுது.