கலையில் எழுந்து ஜன்னலை திறந்து பார்த்தால்..

வீட்டைவிடு வெளியே வந்தால்..

நடந்து பஸ் நிறுத்தத்தில் வந்து..

பஸ்ஸில் செல்லும் போது...


பல்கலைகழகம் ஸ்டாப்பில் இறங்கி...

என்னுடைய department நோக்கி நடக்கும் வழியில்...





குளிருக்கு இதமாக சூடாக டீ குடிக்கலாம் என்று சமையல் அறையில் டீ போடும் போது ஜன்னல் வழியே பார்த்தால் ..மீண்டும் பனி விழ தொடங்கியது

வெளியே என்னவோ இப்படி இருக்க என் மேசையில் இருக்கும் இந்த பெயர் தெரியா செடி மிக அழகாக பூத்திருந்தது

இதுதானோ பனி விழும் மலர் வனம்...
படங்கள் உபயம்:samsung Tocco கைத்தொலைபேசி
3 comments:
இந்த வருசம் நியூஸியில் வெய்யில் சக்கைப்போடு போடுது. நேத்து நம்ம கிறைஸ்ட்சர்ச் 34 டிகிரி!!!!
அந்தச் செடிக்குப் பெயர் விண்ட்டர் காக்டஸ்.
கிறிஸ்மஸ் காக்டஸ்ன்னும் சொல்வாங்க. ரெண்டு மூணு நிறங்களில் பூக்கள் இருக்கு. (நம்ம வீட்டுது அழகான பிங்க்)
குளிர்காலப்பூ.
எஞ்சாய் யுவர் குளிர்:-)
பரவாயில்லை, குளிர் தாங்கற மாதிரி தான் இருக்குது போலிருக்கு :)
I enjoyed -8 Degree C to -10 Deg C in France During Jan.
-Damu
Post a Comment