அம்மாவுக்காக

அட ஜெ இல்லை,

இந்த வருடம் 75 வயது பூர்த்தியாகப்போகும் என் அம்மாவுக்காக இந்த அம்மாவுக்கான தினத்தில்,

மற்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லா அம்மாக்களுக்கும்..


Photo courtesy: www.stevebloom.com

மேலும், பாரதிதாசனின் இந்த பாடலும்

5 comments:

Anonymous said...

என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
அம்மாவுக்கு 75 வயசுன்னு நம்ப முடியலை. எவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்க. (சுத்தி போட சொல்லுங்க )

துளசி கோபால் said...

அட! அம்மாவுக்கு எங்கள் வணக்கங்களையும் வாழ்த்து(க்)களையும் சொல்லிருங்க.

படம் சூப்பர்.

கிவியன் said...

நன்றி துளசி, சி.அ. வாழ்த்துக்களை அவசியம் அனுப்பி வைக்கிறேன்,

Siva said...

முதலில் அம்மாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( சற்றே தாமதம்..). பல வருடங்களக்கு முன்பு உங்கள் பசும்பொன் நகர் வீட்டில் நான் சாப்பிட தோசைகள் நினைவுக்கு வருகின்றன :) ..

கிவியன் said...

வா சிவா! பிறந்த நாளுக்கு இன்னும் சமயமிருக்கு, அம்மாவிடம் உன் வாழ்துக்கலை சொல்லிவிடுகிறேன்.