ஆரம்பமாவது..

வாழ்க தமிழ்.

ஆஸ்த்ரேலிய கணடத்தில் ஒரு "செமி கொலன்" போல உள்ள நியுஸிலாந்திலிருந்து தமிழ் மணம் பறப்ப என்னாலான முயற்ச்சி.

ஜப்பான் நாட்டு பழமொழி கூறுவது போல்,

மூச்சு விட மரந்தால் காற்று இல்லை
நடக்க மறந்தால் பாதை இல்லை
பேச மறந்தால் இவ்வுலகமே இல்லை

அதனால பேசிரவேண்டிதுதான்னு மெளனமா ஆரம்பிச்சுடேன்...

4 comments:

Anonymous said...

good

Anonymous said...

nallathu, thodarungal

Go.Ganesh said...

ஆரம்பமே தூக்கலா இருக்கே

Anonymous said...

Nalla muyarchchi! Casual, humorous style makes it very interesting to read! Keep it up!

- Hari
(didn't know how to enter my comments in tamil, will try another time!)