முதல் வணக்கம்-ப்ளாஃக்

மனது - சோர்வடையாது இயங்கும் கருவி

ப்ளாஃக் - அதற்கொரு வரப்பிரசாதம்

எல்லைகலே இல்லாது மனதில்தான், எதைவேண்டுமானாலும் செய்யமுடியும்.

ஒன்றிரண்டை மற்றவர்களும் பார்க்க அனுமதிக்கும் ஊடகம் ப்ளாஃக்-ஸ்பாட்.

ஆக "சிந்தனை செய் மனமே" (ஒரு கட்டுபாட்டுக்குள்தான், பின்ன நாமெல்லாம் நாகரீகமடைந்தது வீணாபூடுமே).

சிந்தனை நம்மை மேல் நோக்கிய பயனதுக்கு இட்டு செல்லவேண்டும்.

என்னுடைய இந்த எழுதும் முயற்ச்சி புதியது.

பார்ப்போம் எங்கே, எப்படி, எதுவரை.... செல்லும் என்று.

பிகு: இந்த ஊடகத்தை, மென்பொருளை இன்னும் பலவற்றை சாத்தியமாக்கிய முகம் தெரியா நல்-உள்ளங்களுக்கு என் நன்றிகள்.

2 comments:

Anonymous said...

Welcome Suresh

Suresh Kannan

ஜீவா (Jeeva Venkataraman) said...

வருக சுரேஷ். வாழ்த்துக்கள்.