ஆக்ஸிமோரான்னா இன்னா தெரியுமா..

நம்ம வலை பதிவு பேர பார்த்துட்டு நண்பர் ஒருவர், vocabulary-பெருந்தகை, சரியான oxymoron-ஆ இருக்கேன்னாப்ல.
அது என்னடா ஆக்ஸிமோரான்னா, தனக்கு தானே முறனான சொற்றொடர். கிரேக்க மொழியிலிருந்து வந்த ஒரு சொல்.
அதாவது blog= talking, தமிழ்ல அரட்டைன்னு வைங்களேன், மெளனம்னா அதற்கு நேரெதிர்.

வலையில் இதை தேடினப்போ இதுக்கு ஒரு தனி வலைத்தளமே இருக்குது. டாப் 20 வரிசை படுத்தியிருக்கிறார்கள்,
மிக சுவாரசியமாக உள்ளது.

1. Microsoft Works
2. Healthy Tan
3. Jumbo Shrimp
4. Work Party
5. Dodge Ram
6. Virtual Reality
7. Tax Return
8. Working Vacation
9. Head Butt
10. Pretty Ugly
11. Peace Force
12. Tight Slacks
13. Plastic Glasses
14. Taped Live
15. Same Difference
16. Living Dead
17. Silent Scream
18. Personal Computer
19. Alone Together
20. Government Organization

தமிழிலும் இது போன்று இருக்க வேண்டும். அன்பு வலைவாசிகளுக்கு தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

9 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இதய தெய்வம்

ரத்தத்தின் ரத்தமே

Anonymous said...

இப்ப ஞாபகம் வருவது: " ஆமா இல்ல! "

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இப்ப ஞாபகம் வருவது: " ஆமா இல்ல! "

Anonymous said...

நன்றி ஷ்ரேயா,

எனக்கு தோன்றியது,

மழலை மொழி

அது மாதிரி

சுரேஷ்

Anonymous said...

அழகான ராட்சசி !

சாரிநிவேதிதா said...

அழகான ராட்சசி !
இஞ்சி இடுப்பழகி !

சுடுதண்ணீர்

செல்வராஜ் (R.Selvaraj) said...

என்னுடைய கருத்து இந்தப் பதிவுக்கல்ல.
இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். அனைத்துப் பதிவுகளையும் படித்துவிட்டு வந்தேன். வலைப்பதிவுலகிற்கு வருக. உங்கள் எழுத்தும் நடையும் எளிமையாகவும் நன்றாகவும் இருக்கின்றன. தொடருங்கள்.

கிவியன் said...

வருகை தந்ததற்க்கும் பின்னூட்டன் இட்டதற்க்கும் நிவேதிதாவுக்கும், செல்வராஜுக்கும் என் நன்றிகள்.

சுரேஷ்