நாங்க ரெடி, எடுங்க போட்டோவ!

இந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பிவைத்திருந்தார். இதை பின்னால் நின்று படமெடுத்த அந்த புகைப்படக்காரருக்கு, "ஹாஸ்ய உணர்வுச்சக்கரவர்த்தி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

பிகு: நிச்சயமாக சொல்லிக்கொள்ள விரும்புவது இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. படத்தை பார்த்தால் சிரிப்பு வருமா வராதா?

18 comments:

பாலசந்தர் கணேசன். said...

இதற்காக புகைப்படமே எடுத்து கொள்ளாமல் இருக்க முடியுமா?

கிவியன் said...

இருந்தாலும் இது கொஞ்சம் ஒவர்தான் கணேசன். புனித பிம்பங்கள் வந்து ரெளசு பண்ணாம இருந்தா சரி.

துளசி கோபால் said...

சுரேஷூ,

இடமிருந்து வலம்.
ரெண்டாவதா நிக்கறது நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?:-)))

வடுவூர் குமார் said...

காலங்கார்தால சிரிக்க வச்சிட்டீங்க.

கிவியன் said...

நினச்சேன், நீங்க சவுதி பத்தி விரிவா உண்மையான (?) தொடர் எழுதப்போறதா ஒரு பதிவுல பாத்தேன். இப்படி முகமூடி அணிஞ்சிக்கிட்டு கிளம்பிட்டீங்களா? ஆமா அது யாரு பக்கதுல நிக்கரதெல்லாம்?

Desperado said...

No comments but :-)))))))))

சிறில் அலெக்ஸ் said...

உண்மையைச் சொல்லுங்கள், இதில் நீங்கள் இடமிருந்து வலம் எத்தனையாவது?

துளசி கோபால் said...

சுரேஷூ,

மத்தவங்கெல்லாம் நம்ம சக வலைஞர்கள்தான். புனைப்பெயரில் எழுதறவங்க:-))))

கிவியன் said...

//மத்தவங்கெல்லாம் நம்ம சக வலைஞர்கள்தான். புனைப்பெயரில் எழுதறவங்க:-))))//
சரிதான் கொடிக்கம்பம் நட்டாச்சு. திருவிழா மாதிரி ஆகிடப்போகுது.

வாங்க சிறில். ஆக்சுவலா நடுவுல இருக்றவங்க்தான். கொஞ்சம் உயரமா இருக்கட்டுமேன்னு இடமிருந்து ரெண்ட்வதுன்னு துளசி சொல்றாங்க.

கிவியன் said...
This comment has been removed by a blog administrator.
கஸ்தூரிப்பெண் said...

ஒரு வேளை “சிறந்த கணவர்” போட்டிக்காக எடுத்தார்களோ என்னவோ? அதாவது இந்த படத்தை கணவன்மார்களிடம் காண்பித்து கண்டுபிடியுங்கள் உங்கள் துணைவியையின்னு சொல்லி போட்டி வைக்கவோ??

மலைநாடான் said...

சிந்திக்கவும், ஏன் வலிக்கவும் செய்கிறது.

இலவசக்கொத்தனார் said...

குட் ஒன்

:-D

கிவியன் said...

கஸ்தூரி, எனக்கென்னவோ அவங்க கணவர்தான் படமெ எடுத்துக்கிட்டுக்கார்னு தோணுது.

மலைநாடன், நிச்சயம் சிந்திக்கத் தூண்டும் புகைப்படம்தான்.

உங்கள் நண்பன் said...

முகத்துடன் கூடிய(??!) முழுப் படமும் வரவேண்டும் என்பதற்க்காக அவர் எவ்வளவு சிரமப்படுகிறார் அதைப் பாருங்களேன்,


அன்புடன்...
சரவணன்.

கஸ்தூரிப்பெண் said...

அதுக்குன்னு அநியாயமுங்க, ஒருத்தருக்கு அஞ்சு பேரா? அதுவும் ஒற்றுமையா நின்னு போட்டா எடுக்குற அளவுக்கா!!!! அப்ப நிச்சயம் கின்னஸ்ல போட வேண்டியதுதாங்க

கால்கரி சிவா said...

எனக்கு பழக்கமான சீனுங்க சிரிப்பு வரலே

கிவியன் said...

நியாயம்தான் சிவா. மலைநாடன் கூறியது போல் அந்த பெண்களை பார்த்தால் வேதனையாகவும் உள்ளது.