நான்காட்டும் பிலிம் ....புகைப்பட போட்டிக்கு

ஆமா அது என்னங்க "தழிலில்" புகைப்படம்?

படதுக்கு மொழி
மெளனம் தான்

நாமதான் புரிஞ்சுக்கனும்ஏற்கனவே பதிவுல போட்டதுதான், மறுபடி .. மோனார்க் பட்டாம் பூச்சி..

NZ தெற்கு தீபகற்பத்தில் வெஸ்ட்போர்ட் என்னுமிடத்தில் எடுத்தது..

2 comments:

இம்சை said...

aaha superna , all the best

வெற்றி said...

அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.