பார்க்க சிரிக்க ஒரு வீடியோ

இந்த வருடம் ஜுன் மாதம் நடந்த தமிழ் சங்க நிகழ்ச்சியில் வெலிங்டன் தமிழ் டாக்கீஸ் அரங்கேற்றிய ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் வீடியோ இங்கே. (ஒரு வழியாய் வெட்டி ஒட்டி youtubeல் வலையேற்றுவதற்குள் நவம்பர் மாதம் வந்துவிட்டது!!). நான் அதற்கு தொடுப்பு குடுத்து பதிவ போடறதுக்குள்ள தமிழ்விழி திரட்டி காமெடியில் வந்துவிட்டது. இருந்தாலும் ரசிக பெருமக்களுக்காக இந்த பதிவில் மீண்டும்.

2 comments:

துளசி கோபால் said...

பரவாயில்லையே உங்க ஊர்லே ஜோக்கு சொன்னா சிரிக்கிறாங்க!!!!

நம்மூர்லே ஊஹூம்.....
காலடியில் பாம்பு ன்னு அடுத்தமுறை சொல்லிப்பார்க்கணும்:-)

பேசாம டிவி காட்சிகளிலே செய்யற
மாதிரி 'சிரிப்பு'ன்னு போர்ட் எழுதிக்கிட்டுப்போகலாமான்னு இருக்கேன்.


வருசம் இன்னும் முடியலை. அதனாலெ லேட்ட்டாப்போட்டதா ஃபீல் பண்ணாதீங்க:-))))

Nandha said...

கஸ்டபட்டு சிரிச்சாலும் சிரிப்பு வரல. ஐயா இந்த பக்கம் போயீ பாருங்க
தமிழ் விடீயொTamil Comedy