புத்தக அறிமுகம்: Blink

சமீபத்தில் படித்தது

சில பேர பாத்ததுமே "வந்துடான்டா" அப்படீன்னு தோணும், சில இடங்கள்ல நுழைந்ததும் நமக்கு தெரிஞ்சவங்க பலர் இருந்தாலும் சில பேர நாம முதல்ல தேடி புன்னகைப்போம், சிலர பாத்ததுமே பிடிக்கவே பிடிக்காது, ஆனா உண்மைல அவர்/அவள் நல்லவங்களா இருப்பாங்க, ஆனா அந்த மன்ப்பான்மைய மாத்தரது கஷ்டம்...ஏன் இப்படி? மால்கம் க்லாடுவெல் Blink என்னும் இந்த புத்தகத்தில் மிக நுட்பமா அலசியிருக்கிறார்






மால்கம் க்லாடுவெல்



சில துளிகள்:

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனேகமாக மற்றவரைவிட சற்றே உயரமாக இருப்பார்கள்

ஒருவரின் உடலின் நிறத்தை வைத்து அவரை அனுமானிப்பது...

0 comments: