உறையும் யூக்கே

பனின்னா பனி செம பனி, மொத்த நாடும் ஏதோ ஆர்டிக் பிரதேசம் போல் பனிப் போர்வைக்குள் உறைந்துவிட்டது. விண்வெளியிலிருந்து பனி மூடிய யூக்கே படத்தை நாசா வெளியிட்டுள்ளது



நேற்று ஸ்காட்லாண்டில் -22 C! கிட்டத்தட்ட தென்துருவம் போல்.
இன்று காலை பனிமூட்டம் விலகிய பின் சூரியன் எட்டி பார்த்து சூழலை மிக ரம்மியமாக்கியதை கைப்பேசி காமிராவில் பிடித்த சில படங்கள்









கடைசியா

3 comments:

வரதராஜலு .பூ said...

யப்பா, எப்பிடிதான் இருக்கிங்க இந்த குளிரில். பயங்கரம்
படங்கள் அனைத்தும் அருமை

Anonymous said...

எங்க ஊர்ப்பக்கம் வாங்க. காஞ்ச ரொட்டி ஆகிடுவீங்க.

ஜெயந்தி நாராயணன் said...

யப்பா -22C யா கேக்கவே பயங்கரமா இருக்கு. இங்க நம்ம ஊர் மார்கழி குளிருக்கே காலைல ஆறு மணிக்கு மேல தான் வெளில வரோம்.