வரப்போறரய்யா வரப்போறாரு..

பொன்மொழிகள் பத்து







செப்டம்ப்ர் 14

"இனிமேல் அந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளா மாறிடும்"!

"நம்பிக்கைதானேங்க வாழ்க்கை"!

"எனக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது"!

"எல்லா கட்சிகளையும் எல்லா தலைவர்களையும் நம்பி ஏமாந்து மக்கள் சலிச்சுட்டாங்க"!

"நான் பெண்டாட்டிகூட போகாம மத்தவங்ககூட போனாதான் அது தப்பு"!

"என் பிரச்னையையே என்னால தீர்துக்க முடியலைன்னா அப்புறம் மக்கள் பிரச்னையை எப்படி தீர்பேன்"!

"இதெல்லாம் பொது வாழ்க்கைக்கு கொடுக்கற விலை"!

"கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பர்ரனு சொல்லுவாங்க. கட்சி தொடங்கிப்பார் மாநாடு நடத்திப் பார்ங்கிறாதையும் அதோடு சேர்த்துக் கலாம்னு தோணுது"!

"நாமெல்லாம் ஜெயிக்கப் பொறந்தவங்க"!

"மத்தவங்க சரிய பண்ணலைனு குறை சொல்லிட்டே இருக்கிறது பழைய ஃபேஷன்"!

இதெல்லாம் யாரு சொன்னாங்கோ அதுக்கு கரீக்டா இன்னா அர்த்தம்னு சொன்னா
செப்டம்பர் 14 மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல பொத்தாமறை குளத்துல வச்சு பொற்க்கிழி கொடுக்கப்படும்.

3 comments:

கிவியன் said...

பின்னூட்டத்துல சொல்ற அளவுக்கு சுருக்கமா இல்லீன்னா லின்க்வுட்டு அவுங் அவுங்க பதிவுல விலாவாரியா போட்டாலும் பரிசு உண்டு.

துளசி கோபால் said...

அதே அதே. கேப்டன் அன்னிக்கு விலாவரியாச்சொல்லப்போறார். அப்பப் பாருங்க.

மீதி பாதி எனக்குத்தானே?

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: கோபாலுக்கு கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்துன்னு ஒரு அமெரிக்கா ஆண்டி பேரு வச்சிருக்காங்க.

கிவியன் said...

மோடி, துளசி,
ஆள கண்டுபுடுச்சதுக்கு அறை கிழிதான். யாரு உரை சொல்றாங்களோ அவுங்களுக்கு மீதி.

கோபால் கோச்சுப்பார்னு துளசி இப்படி நீங்க "அமெரிக்கா ஆண்டி" ஆயிட்டீங்களே?