காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு?

கஷ்மீரா காஷ்மீரா? எது சரி ? இதுவே பெரிய பிரச்னையா இருக்கும் போலருக்கே?

ஆனா அசல் பிரச்னைக்கு தீர்வு "எக்கேடும் கெட்டு போ" என்று அதை துறந்து விட வேண்டும என்று இந்த வார விகடன் க.பெ.யில் சுஜாதா கூறுகிறார்.

துறந்துவிடனுமா இல்ல மறந்துவிடனுமா? இது எப்படி தீர்வாகும்? என்ன ஆச்சுன்னு தெரியல இவருக்கு. இத வெச்சு ஜல்லியடிப்பாங்கோன்னு எதிர் பார்த்தே இத மாதிரி எழுதராரோ? (வைகை புயல் ஸ்டைல்ல சொல்லனும்னா "உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?") .

3 comments:

துளசி கோபால் said...

சுரேஷூ,

மத்தவங்க உக்காந்து யோசிக்கறது இருக்கட்டும்.

இப்ப நீங்க 'உக்காந்து' யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே:-)))

கிவியன் said...

சரியா சொன்னீங்க துளசி, ரொம்ப யோசிச்சு அப்புறம் எழுதின 'ஜல்லி பதிவுதான்'.

radhika said...

is this tamil site.