இப்படி ஒரு வேண்டுகோள்..







வீட்டுக்கு வந்து கதவை திறந்தால் முகத்தில் அடித்தாற் போல் இந்த விளம்பர ஓலை கிடந்தது. காலத்துக்கு ஏற்ற மாதிரி, இடது மூலையில் அந்த WWF இல்லையென்றால்?
உலகெங்கும் சிதறிகிடக்கும் ஈழ மக்கள் மிகுந்த நம்பிக்கை கொள்ள வேண்டும், விடிவு விரைவில் ஏற்படும் என்று.

1 comments:

துளசி கோபால் said...

காப்பாத்தக் காசு கொடுங்கன்னு கேக்குது.