Showing posts with label புவிவெப்பம். Show all posts
Showing posts with label புவிவெப்பம். Show all posts

புவிவெப்ப பிரச்சனையும் இளையதலைமுறையும்

இப்ப சமீபத்துல கோப்பன்ஹேகனில் புவிவெப்ப மாநாடு பரபரப்பாக நடக்கும் இந்த வேளையில் ஒரு நான்கு மாதம் முன்பு சமூக மேம்பாடும் தலைமை பொறுப்பு திறமை வளர்ப்பும் மாநாட்டுக்காக தில்லியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரை.

மன்னிக்கவும், எனக்கு கிடைத்து சற்றே மங்கலான ஸ்கேன் நகல் ஆதலால் சற்று கஷ்டப்பட்டுத்தான் படிக்கவேண்டும்.

எனினும், அடுத்த தலைமுறை இந்த பிரச்சனையை எப்படி அனுகப்போகிறார்கள் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சிறு உதாரணம்.







பிகு: கட்டுரை எழுதியவர் என் அண்ணன் மகன்